காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சையை பெற சென்ற இருவருக்கு கொரோனா!

கொழும்பு கிழக்கு அடிப்படை மருத்துவமனைக்கு (முல்லேரியா) காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் சிகிச்சையை பெற சென்ற இவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இருவரும் உதஹமுல்ல மற்றும் மாலிககொடெல்ல பகுதிகளில் வசிப்பவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மினுவாங்கொட கொரோனா அலையை தொடர்ந்து, எழுமாற்றாக மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் அடிப்படையில் அவர்கள் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.